Descrição:
அன்பு இதயம் கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம்
Kumari miniatures க்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம்
ஃபோம் ஷீட்டில் பஸ் ,லாறி,வேன், வீடு போன்றவற்றை சிறிய வடிவில் அழகான தோற்றத்தில் செய்து எனது சேனலில் பதிவேற்றம் செய்கின்றேன்
நீங்கள் எனது சேனலுக்கு வருகை தந்து எனது படைப்புகளை விரும்புவீர்கள் என நம்புகின்றேன். உங்கள் அன்பையும் ஆதரவையும் எனது சேனலுக்கு தரும்படி கேட்டுக்கொள்கின்றேன்
என்றும் நட்புடன்
Kumari miniatures
தொடர்புக்கு.8870235417

